INDRODUCTION.
அன்பார்ந்த நண்பர்களே நான் இந்த வலைக்கு புதிய வரவு, நான் ஆயிரத்துக்கும் மேற்ப்பட்ட ஜோக்குகள் உருவாக்கி பத்திரிகைக்கு அனுபி அவை அனைத்தும் திரும்பி எனக்கே வந்த வரலாறு உண்டு. வேறு வழி இல்லாமல் இந்த வலை பதிவின் மூலம் உங்களை தொடர்பு கொள்ள வருவதில் மகிழ்ச்சி.இனி தினந்தோறும் ஒரு புதிய ஜோக் மூலம் உங்களை சந்திக்க வருவேன் .
NANRI
பதிலளிநீக்கு