சனி, 14 ஆகஸ்ட், 2010

JOKE

ஒருவர் போனில் ; சார் எங்க வீட்டு வாசல்ல மழை தண்ணி நிக்குது.
போனில் பேசுபவர் : சரி அட்றஸ் சொல்லுங்க ஒரு மணிநேரத்துல சரி பண்ணிடலாம் .
போன் செய்தவர் :  ஒரு மணி நேரமா அதுவரைக்கும் நிக்குற தண்ணிய என்ன பண்ணறது .
போனில் பேசுபவர் [எரிச்சலாக]:ஒரு சேர் போடுங்க உட்ட்கரட்டும் .

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக