சனி, 14 ஆகஸ்ட், 2010

JOKE

ஒருவர் போனில் ; சார் எங்க வீட்டு வாசல்ல மழை தண்ணி நிக்குது.
போனில் பேசுபவர் : சரி அட்றஸ் சொல்லுங்க ஒரு மணிநேரத்துல சரி பண்ணிடலாம் .
போன் செய்தவர் :  ஒரு மணி நேரமா அதுவரைக்கும் நிக்குற தண்ணிய என்ன பண்ணறது .
போனில் பேசுபவர் [எரிச்சலாக]:ஒரு சேர் போடுங்க உட்ட்கரட்டும் .

INDRODUCTION.

அன்பார்ந்த நண்பர்களே நான் இந்த வலைக்கு புதிய வரவு, நான் ஆயிரத்துக்கும் மேற்ப்பட்ட ஜோக்குகள் உருவாக்கி பத்திரிகைக்கு அனுபி அவை அனைத்தும் திரும்பி எனக்கே வந்த வரலாறு உண்டு.   வேறு வழி இல்லாமல் இந்த வலை பதிவின் மூலம் உங்களை தொடர்பு கொள்ள வருவதில் மகிழ்ச்சி.இனி தினந்தோறும் ஒரு புதிய ஜோக் மூலம் உங்களை சந்திக்க வருவேன் .